Ramanusa NootranthAthi (ராமானுஜ நூற்றந்தாதி – மூலம், விளக்கவுரை)
10 November 2009
No Comment
கீழே உள்ளதில், ஸ்வாமி திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி மூலம், இதற்கு ஸ்வாமி மணவாளமாமுனிகள் மற்றும் ஸ்வாமி பிள்ளைலோகம்ஜீயர் அருளிச்செய்த பேருரைகளை அடியொற்றிய எளிய தமிழ் உரை ஆகியவை உள்ளன.
எம்பெருமானாரின் திருநக்ஷத்ரமான இன்று (09.05.2008) இதனை எம்பெருமானாரின் திருவடிகளில் அடியேன் சமர்ப்பணம் செய்கிறேன்.
Leave your response!